மட்டும்

இடை எல்லாக் காலமும் தமிழ் mattum
  1. அதுவே; வேறின்றி; ஏகாரப் பொருள் only, alone
  2. 'மட்டுமன்றி' — அது ஒன்று மட்டுமல்லாமல் not only

வடிவங்கள்

மட்டுமன்றி மட்டுமே

இச்சொல் வரும் படைப்புகள் — 3

  • வாசிப்பின் அவசியம் வாசிப்பின் அவசியத்தை உணர்ந்த நான், எனக்குப் பரிசாகக் கிடைத்த புத்தகத்தை முழுமையாக வாசிப்பதோடு மட்டுமன்றி, இனி வாசிப்பதே என் தலையாயக் கடமை எனத் தேடிச் சென்று வாசிப்பேன் என்ற உறுதியும் நம்பிக்கையும் இன்று என் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது!
  • சுவடில்லா தடம் மனதில் மட்டும்
  • மரணத்தில் வாழ்வு மரணம் மட்டுமே!

ஒரு பொருள், பல சொல்

அதுவே; வேறின்றி; ஏகாரப் பொருள் only, alone

வெறும்