படுதல்

வினை சங்கம் தமிழ் paduthal
  1. கீழே விழுதல்; சாய்தல் to fall
  2. போரில் இறத்தல் to be slain களத்தில் பட்டான்
  3. நிகழ்தல்; உண்டாதல் to happen

வடிவங்கள்

படும் படுவர் பட்ட பட்டான் பட்டு

இச்சொல் வரும் படைப்புகள் — 8

  • கண்ணாடி முன்னாடி என்னடி கண்பட்டாலும் தென்படுவாயே – கல்லால்
  • வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
  • நிழலின் பிம்பம் பகலவனால் வீசி எறியப்பட்ட
  • விபத்தின் திட்டம் வரையறுக்கப்பட்ட
  • திசை மாற்றம் கிழக்கைத் தேடிப் புறப்பட்டு,
  • ஆடாத ஆட்டம் பிணைக்கப்பட்ட பொம்மைகளின்
  • உளியின் வலி துண்டிக்கப்படும் கற்கள்
  • குழலின் புயல் வெளிப்படும் மகா பிரளயம்!

ஒரு பொருள், பல சொல்

கீழே விழுதல்; சாய்தல் to fall

விழு வீழ்

நிகழ்தல்; உண்டாதல் to happen

ஆகு நட நிகழ்