படு

வினை எல்லாக் காலமும் தமிழ் padu
  1. உறுதல்; அடைதல்; அனுபவித்தல் to undergo, experience
  2. நிகழ்தல்; உண்டாதல் to happen
  3. கிடத்தல்; விழுதல் to lie down; to fall

வடிவங்கள்

படாத

இச்சொல் வரும் படைப்புகள் — 8

  • கண்ணாடி முன்னாடி என்னடி கண்பட்டாலும் தென்படுவாயே – கல்லால்
  • வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
  • கோரத்தின் அழகு யாரும் வெளிப்படுத்தாத,
  • விபத்தின் திட்டம் அறிவுக்குப் பிடிபடாத
  • சிந்தனை துகள் பிடிபடாத பேருண்மை...
  • உளியின் வலி சிதைக்கப்படுவதல்ல,
  • குழலின் புயல் வெளிப்படும் மகா பிரளயம்!
  • சொற்களின் பற்கள் புண்படுத்தும் சொற்களைத்

ஒரு பொருள், பல சொல்

உறுதல்; அடைதல்; அனுபவித்தல் to undergo, experience

அனுபவம்

நிகழ்தல்; உண்டாதல் to happen

ஆகு நட நிகழ்

கிடத்தல்; விழுதல் to lie down; to fall

கிட விழு வீழ்