- கற்றல்; வாசித்தல் to read, study
- பொருந்தி நிலைத்தல்; அழுந்துதல் to settle, adhere
'படி' பெயராக ஏறுதற்குரிய நிலை, ஓர் அளவு, முறை எனவும் பொருள்படும்.
வடிவங்கள்
படிக்க படித்த படித்து படியாத
இச்சொல் வரும் படைப்புகள் — 6
- வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
- பழமையிருள் களைதல் கட்டுப் படிகடந்து கன்னி வெளியேவா
- இயக்கத்தின் ஓய்வு சுவடு படியாத அணுவின் துடிப்பு!
- மாலை மாற்று எப்படி வாசித்தாலும்
- அறத்தின் ஆற்றல் கறை படியாத தூய்மை!
- கல்வியில் கேள்வி ஏன்? எப்படி? எதற்கு?
ஒரு பொருள், பல சொல்
கற்றல்; வாசித்தல் to read, study
பொருந்தி நிலைத்தல்; அழுந்துதல் to settle, adhere