தோண்டு

வினை தமிழ் thondu

அகழ்தல்; குழிபறித்தல் to dig, excavate

வடிவங்கள்

தோண்ட தோண்டத்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

  • வாசிப்பின் அவசியம் மணற்கேணியைத் தோண்டத் தோண்ட நீர் சுரப்பது போல, நாம் கற்கக் கற்க, வாசிக்க வாசிக்க நம் அறிவு பெருகிக்கொண்டே இருக்கும்!

ஒரு பொருள், பல சொல்

அகழ்தல்; குழிபறித்தல் to dig, excavate

தொடு