- தோளிலிருந்து விரல் வரையுள்ள உறுப்பு hand, arm
- பக்கம்; பகுதி side வலக்கை, இடக்கை
- யானையின் துதிக்கை elephant's trunk
- பிடி; கைப்பிடி handle
- செய்திறன்; தொழில் நுட்பம் skill கைவந்த கலை
- பக்கம், இடம்; வசம் side; possession
வடிவங்கள்
கைகளில் கைகள் கைக்கு கையால் கையில் கையை
இச்சொல் வரும் படைப்புகள் — 12
- வாசிப்பின் அவசியம் என் அருமை நண்பர்களே! நாம் வாழும் இந்தக் காலத்தில், ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கைப்பேசியைப் பார்க்கிறோம். ஆனால், கடைசியாக எப்போது ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்து வாசித்தோம் என்பது நம் நினைவில் இருக்கிறதா? "எங்களுக்குப் படிக்க நேரமில்லை" என்று பலர் சாக்குப் போக்குக் கூறுகிறார்கள். ஆனால், இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வீணடிக்கும் நேரத்தில், ஒரு சிறு பகுதியை வாசிப்பிற்காக ஒதுக்கலாமே.
- இளமை (உற்சாகம்) ஒளிரும் முகத்தோடு உவகை - களங்கமில்லா
- செந்நீர் மாண்பு மங்கையர் தேகத்து மாண்பாகும் - துங்க
- மலைநிகர் மங்கை
- படைப்பின் இறைவி செயல்ஆல் உலகைச் செழிக்கவே செய்யும்
- அழுகையின் சிரிப்பு பூக்க வைக்கும் பொய்நகை.
- வீழ்ச்சியின் எழுச்சி இயற்கையின் மாறாய்
- மரணத்தில் வாழ்வு மரணம் தன் கணக்கைத் தொடங்கி
- காலத்தின் முடக்கம் பேரின்பத்தின் திகைப்பிலோ,
- கனவுக்குள் தூக்கம் விழித்திருக்கும் உலகை துறந்த,
- கோரத்தின் அழகு வெளியில் முற்றிய அழகை,
- விபத்தின் திட்டம் இயற்கையின் ஏட்டில்
ஒரு பொருள், பல சொல்
தோளிலிருந்து விரல் வரையுள்ள உறுப்பு hand, arm
பிடி; கைப்பிடி handle