- உணவு கொள்ளும், சொல் எழுப்பும் முகத்து உறுப்பு mouth
- துவாரம்; திறப்பு opening குகையின் வாய்
- பக்கம்; திசை side
- பேச்சு; சொல் speech
- கருவியின் கூர்விளிம்பு edge, blade
- (வினை) கிடைத்தல்; அமைதல்; நேர்தல் to be obtained, fall to one's lot
Forms
வாயால் வாயில் வாயை வாய்கள் வாய்க்கும்
Pieces using this word — 7
- ஆற்றல் (வலிமை) பேறெனவே கொள்வாய் பெரிது.
- அழகு (பொலிவு) முகத்தின் பொலிவாய் முதிரும் - மிகத்தகுந்த
- பொன் (தங்கம்) விதிப்பயனால் வாய்க்கும் விருந்து.
- உயிர்ப்பயிர் உழத்தி காவாய் கருப்பை கசிந்தொழுக - நாளும்
- கனிவுறு காப்பு காண்போம் கனிவாய்க் கருணையால் - பூண்நிறைந்த
- பக்தியின் முக்தி தாணுவாய் விரியும்...
- செய்ந்நன்றி - 1 தொழுதேத்த வாய்த்ததுவே பேறு.
Other words for the same sense
துவாரம்; திறப்பு opening
கருவியின் கூர்விளிம்பு edge, blade
(வினை) கிடைத்தல்; அமைதல்; நேர்தல் to be obtained, fall to one's lot
Same opening sound (monai)
வகு வகுப்பு வங்கி வசந்தம் வசனம் வஞ்சப்புகழ்ச்சி வஞ்சம் வஞ்சி வஞ்சித்தளை வஞ்சிப்பா வஞ்சினம் வட்டி வட்டெழுத்து வடி வடிவம் வடிவமைப்பு வடிவு வடிவேலன் வடு வண்டி வண்டு வண்ணத்துப்பூச்சி வண்ணம் வண்பார்