கூறு

வினை எல்லாக் காலமும் தமிழ் kūṟu

சொல்லுதல், உரைத்தல் to say, tell

'கூறுமதி' — 'மதி' முன்னிலை அசைச்சொல்; 'கூறுவாயாக' எனப் பொருள்படும்.

வடிவங்கள்

கூறினார் கூறுகிறார்கள் கூறுமதி

இச்சொல் வரும் படைப்புகள் — 3

  • கண்ணாடி முன்னாடி என்னடி மாயைமனம் கூறுமதி கிடைக்கபெறின்
  • வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
  • பழமையிருள் களைதல் அழகுஆன மெய்ப்பாட்டை அஞ்சிக் குறைகூறும்

ஒரு பொருள், பல சொல்

சொல்லுதல், உரைத்தல் to say, tell

எனு செப்பு சொல் பகர் பறை புகல் மொழி