சொல்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் sol
  1. (பெயராக) வார்த்தை; மொழியின் பொருள் தரும் அலகு word
  2. வாக்கு; பேச்சு speech
  3. கொடுத்த உறுதிமொழி pledged word
  4. சொல்லுதல்; உரைத்தல், கூறுதல் to say
  5. இலக்கணத்தின் இரண்டாம் அதிகாரம் morphology (division of grammar) — தொல்காப்பியம்

Forms

சொன்ன சொற்களின் சொற்களைத் சொற்களைப் சொற்கள் சொல்கிறேன் சொல்லத் சொல்லவும் சொல்லாமல் சொல்லி சொல்லித் சொல்லின் சொல்லியே சொல்லில் சொல்லுதல் சொல்லை சொல்வது சொல்வதை

Pieces using this word — 7

  • வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
  • கருவாக்கும் குருதி சீர்ஆன பூப்பைத் தீட்டென்று சொல்லியே
  • அர்த்தமற்ற கவிதைகள் சொற்களின் கோர்வையில்
  • கோரத்தின் அழகு சொல்லவும் படாத,
  • கல்வியில் கேள்வி தெரிந்ததைச் சொல்வது
  • சொற்களின் பற்கள் புண்படுத்தும் சொற்களைத்
  • வெட்கத்தின் கூச்சம் சொல்லத் துடிக்கும் வார்த்தை

Other words for the same sense

(பெயராக) வார்த்தை; மொழியின் பொருள் தரும் அலகு word

கிளவி பதம் மாற்றம் மொழி வாக்கு வார்த்தை

வாக்கு; பேச்சு speech

உரை நா பேச்சு வாய்

சொல்லுதல்; உரைத்தல், கூறுதல் to say

எனு கூறு செப்பு பகர் பறை புகல் மொழி