ஆற்றுப்படை

பெயர் சங்கம் தமிழ் aatruppadai
  1. பரிசில் பெற்ற ஒருவன், பெறாத மற்றொருவனை வள்ளலிடம் வழிப்படுத்தி அனுப்புதல்; அவ்வாறு பாடும் நூல் வகை guide-poem genre — பத்துப்பாட்டு
  2. பரிசில் பெற்ற பாணன் பிற பாணனை வள்ளலிடம் வழிப்படுத்துவதாய் அமையும் பாட்டு வகை guide poem — பொருநராற்றுப்படை

பொருநர், பாணர், கூத்தர், விறலியர் ஆற்றுப்படை என வகைப்படும்

வடிவங்கள்

ஆற்றுப்படையின் ஆற்றுப்படையை