ஆற்றுதல்

வினை எல்லாக் காலமும் தமிழ் aatruthal
  1. பொறுத்திருத்தல்; துயரைத் தாங்குதல் to endure
  2. தேற்றுதல்; ஆறுதல் சொல்லுதல் to console
  3. செய்து முடித்தல் to perform

வடிவங்கள்

ஆற்றாள் ஆற்றி ஆற்றுவித்து

ஒரு பொருள், பல சொல்

பொறுத்திருத்தல்; துயரைத் தாங்குதல் to endure

தாங்கு பொறுக்கு

செய்து முடித்தல் to perform

புரி