குருதி

பெயர் சங்கம் தமிழ் kuruthi
  1. உடலில் ஓடும் சிவப்பு நீர்மம்; இரத்தம் blood குருதி சொரிந்தது
  2. செம்மை; சிவப்பு redness

வடிவங்கள்

குருதியால் குருதியின் குருதியில் குருதியை

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

உடலில் ஓடும் சிவப்பு நீர்மம்; இரத்தம் blood

இரத்தம் உதிரம் செந்நீர்

செம்மை; சிவப்பு redness

செம்மை