- சிவப்பு நிறம் redness
- நேர்மை; செவ்வை uprightness
- நன்மை; சிறப்பு excellence
- நேர்மை, ஒழுங்கு, குற்றமின்மை rectitude
- திருத்தமான தன்மை correctness
'செம்மென' = செம்மை + என; செம்மையாக.
வடிவங்கள்
செம்மென செம்மைசெய் செம்மையாக செம்மையான செம்மையை செவ்விய
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- கண்ணாடி முன்னாடி என்னடி சேர்த்து குழைத்தே செம்மென செய்தேனே
ஒரு பொருள், பல சொல்
சிவப்பு நிறம் redness