கா

வினை எல்லாக் காலமும் தமிழ் kā
  1. காத்தல்; பாதுகாத்தல், அழியாமல் காப்பாற்றுதல் to protect, guard, preserve
  2. எதிர்பார்த்து இருத்தல் to wait
  3. (பெயர்) சோலை; பூம்பொழில் grove

'காவாய்' — காப்பாயாக என்னும் முன்னிலை வேண்டுகோள் வடிவம்.

வடிவங்கள்

காக்குமே காக்கும் காத்திடவே காப்பதே காவாய்

இச்சொல் வரும் படைப்புகள் — 12

ஒரு பொருள், பல சொல்

காத்தல்; பாதுகாத்தல், அழியாமல் காப்பாற்றுதல் to protect, guard, preserve

கடி புரத்தல் போற்று

(பெயர்) சோலை; பூம்பொழில் grove

சோலை பொழில்