சோலை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் solai

மரம் செறிந்த குளிர்ந்த இடம்; பூஞ்சோலை grove, garden

வடிவங்கள்

சோலைகள் சோலையின் சோலையை

ஒரு பொருள், பல சொல்

மரம் செறிந்த குளிர்ந்த இடம்; பூஞ்சோலை grove, garden

கா பொழில்