களங்கம்

பெயர் வடசொல் kaḷaṅkam

மாசு; குற்றம்; இழுக்கு; கறை blemish, stain

வடிவங்கள்

களங்கமில்லா

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

மாசு; குற்றம்; இழுக்கு; கறை blemish, stain

இழுக்கு கறை மாசு வடு