கன்னம்

பெயர் எல்லாக் காலமும் kannam
  1. கபோலம்; முகத்தின் இருபுறமும் உள்ள பகுதி cheek
  2. சுவரைத் துளைத்துச் செய்யும் திருட்டு burglary கன்னம் வைத்தல்

வடிவங்கள்

கன்னங்களின் கன்னத்தில் கன்னத்தை

இச்சொல் வரும் படைப்புகள் — 1