பெயர் எல்லாக் காலமும் தமிழ் edu
- எழுதுவதற்குரிய ஓலை; சுவடி palm leaf for writing
- ஓலைச்சுவடி; எழுதும் தாள்; நூல் leaf, page
'வெண்யேட்டாலும்' = வெண் + ஏட்டாலும்; எழுதப்படாத வெள்ளை ஏட்டினாலும். 'ஏ' என்பது 'யே' என எழுதப்பட்டுள்ளது.
வடிவங்கள்
ஏடுகள் ஏடெடுப்போம் ஏட்டின் ஏட்டில் வெண்யேட்டாலும்
இச்சொல் வரும் படைப்புகள் — 3
- கண்ணாடி முன்னாடி என்னடி வெண்யேட்டாலும் கிறுக்கமுடியுமோ நின்தன்
- வாசிப்பின் அவசியம் ஏடெடுப்போம்! அறியாமை இருளையெல்லாம் சுட்டெரிப்போம்!
- விபத்தின் திட்டம் இயற்கையின் ஏட்டில்