எனு

வினை எல்லாக் காலமும் eṉu
  1. சொல்லுதல்; கூறுதல் to say
  2. எனப் பெயர் பெறுதல்; ஆகக் கருதப்படுதல் to be called

என்—, எனு— என இரு வடிவில் வரும்; மேற்கோள் காட்டும் இடைச்சொல்லாகவும் ஆளப்படும்.

வடிவங்கள்

என எனத் எனும் என்னும் என்பது என்பன என்பார் என்ற என்று

இச்சொல் வரும் படைப்புகள் — 12

ஒரு பொருள், பல சொல்

சொல்லுதல்; கூறுதல் to say

கூறு செப்பு சொல் பகர் பறை புகல் மொழி