வினை எல்லாக் காலமும் etir
- மறுத்து நிற்றல்; பகைத்து நிற்றல்; தடுத்தல் to oppose
- (பெயர்) முன்; நேர்முகம்; மறுபுறம் front, opposite
வடிவங்கள்
எதிர்த்து
இச்சொல் வரும் படைப்புகள் — 7
- வாசிப்பின் அவசியம் எனவே நண்பர்களே! இன்று நான் உங்கள் முன் உரக்கச் சொல்கிறேன்... வாசிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது நம் அறியாமையை எதிர்த்து நாம் செய்யும் மாபெரும் புரட்சி!
- மரணத்தில் வாழ்வு எதிர்கொண்டே ஆக வேண்டும்!
- காலத்தின் முடக்கம் எதிர்காலத்தின்
- விபத்தின் திட்டம் எதிர்பாராத அதற்கு
- திசை மாற்றம் எதிர்பாராத பாதையில்,
- வெட்கத்தின் கூச்சம் எதிர்பார்ப்பின் நிழலில்
- வாடிக்கையின் வேடிக்கை எதிர்பார்ப்பு ஏதும் இல்லா
ஒரு பொருள், பல சொல்
(பெயர்) முன்; நேர்முகம்; மறுபுறம் front, opposite