வினை ulakaḷikka
உலகை அளிக்க; உலகைக் காக்க to bestow / protect the world
உலகு + அளிக்க எனப் பிரியும்; அளி— கொடுத்தல், காத்தல்.
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- தானியச் செல்வம் (உணவு) உண்பார் மகிழ உலகளிக்க வல்லதே