உறை

வினை எல்லாக் காலமும் uṟai
  1. தங்குதல்; வாழ்தல்; இருத்தல் to dwell
  2. குளிர்ந்து இறுகுதல்; கட்டியாதல் to freeze, congeal
  3. (பெயர்) கத்தி முதலியன இடும் கூடு; பை sheath, cover

வடிவங்கள்

உறைகிறது உறைந்த உறைந்துபோக உறையும்

இச்சொல் வரும் படைப்புகள் — 5

ஒரு பொருள், பல சொல்

(பெயர்) கத்தி முதலியன இடும் கூடு; பை sheath, cover

போர்வை