ஆடல்

பெயர் சங்கம் தமிழ் aadal
  1. தாளத்திற்கேற்ப உடல் அசைத்துச் செய்யும் கலை dance
  2. விளையாடுதல் play

வடிவங்கள்

ஆடற்கலை ஆடலின்

ஒரு பொருள், பல சொல்

தாளத்திற்கேற்ப உடல் அசைத்துச் செய்யும் கலை dance

ஆட்டம் ஆடு கூத்து நடனம்

விளையாடுதல் play

லீலை