லீலை

பெயர் இடைக்காலம் வடசொல் leelai
  1. விளையாட்டு play, sport
  2. இறைவனின் திருவிளையாடல் divine sport

வடிவங்கள்

லீலையும்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

விளையாட்டு play, sport

ஆடல் விளையாட்டு