அடங்கு

வினை எல்லாக் காலமும் தமிழ் aṭaṅku
  1. ஒடுங்கு; சுருங்கு to subside, shrink
  2. கட்டுப்படு; வயப்படு to submit, be subdued
  3. உள்ளடங்கு; உள்ளே இடம்பெறு to be contained, included

வடிவங்கள்

அடங்கி அடங்கிப் அடங்கியிருக்கும்

இச்சொல் வரும் படைப்புகள் — 3

ஒரு பொருள், பல சொல்

கட்டுப்படு; வயப்படு to submit, be subdued

மண்டியிடு