தலையாய

பெயரடை தமிழ் talaiyāya

முதன்மையான, சிறந்த foremost, chief

Forms

தலையாயக்

Pieces using this word — 1

  • வாசிப்பின் அவசியம் வாசிப்பின் அவசியத்தை உணர்ந்த நான், எனக்குப் பரிசாகக் கிடைத்த புத்தகத்தை முழுமையாக வாசிப்பதோடு மட்டுமன்றி, இனி வாசிப்பதே என் தலையாயக் கடமை எனத் தேடிச் சென்று வாசிப்பேன் என்ற உறுதியும் நம்பிக்கையும் இன்று என் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது!

Other words for the same sense

முதன்மையான, சிறந்த foremost, chief

அண்ணல் குரிசில் கோன் தலைவன் முதல்