கோணம்

பெயர் வடசொல் kōṇam
  1. மூலை; இரு கோடுகள் சந்திக்கும் இடத்தின் அளவு angle, corner
  2. நோக்கு நிலை, பார்வை viewpoint, perspective

Forms

கோணங்களில் கோணத்தை

Pieces using this word — 3

  • வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
  • நிழலின் பிம்பம் எத்தனை கோணங்களில் பார்த்தாலும்,
  • சிந்தனை துகள் ஆயிரம் கோணங்களில்

Other words for the same sense

நோக்கு நிலை, பார்வை viewpoint, perspective

கண்ணோட்டம் பார்வை