வினை எல்லாக் காலமும் தமிழ் kā
- காத்தல்; பாதுகாத்தல், அழியாமல் காப்பாற்றுதல் to protect, guard, preserve
- எதிர்பார்த்து இருத்தல் to wait
- (பெயர்) சோலை; பூம்பொழில் grove
'காவாய்' — காப்பாயாக என்னும் முன்னிலை வேண்டுகோள் வடிவம்.
Forms
காக்குமே காக்கும் காத்திடவே காப்பதே காவாய்
Pieces using this word — 12
- வெண்பா கண்ணிமைப்போல் காக்கும் கழலடியான் — மண்ணுலகில்
- இறைவனின் பெருமை நெற்றிக்கண் காட்டி வினைதீர்க்கும் ஈசனைநாம்
- அறியாமை நீங்குதல் நீல விடம்உண்ட நிர்மலனைக் காளத்தியான்
- கண்ணாடி முன்னாடி என்னடி நிழல்காட்டும் நிலையாடியின் சிறப்புமது
- வாசிப்பின் அவசியம் என் அருமை நண்பர்களே! நாம் வாழும் இந்தக் காலத்தில், ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கைப்பேசியைப் பார்க்கிறோம். ஆனால், கடைசியாக எப்போது ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்து வாசித்தோம் என்பது நம் நினைவில் இருக்கிறதா? "எங்களுக்குப் படிக்க நேரமில்லை" என்று பலர் சாக்குப் போக்குக் கூறுகிறார்கள். ஆனால், இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வீணடிக்கும் நேரத்தில், ஒரு சிறு பகுதியை வாசிப்பிற்காக ஒதுக்கலாமே.
- தோழமைத் துணையாக சிவன் கண்போல் எனைக்வாழ்த்திக் காக்குமே எப்போதும்
- ஆயுள் (நீண்ட வாழ்நாள்) மணியெனவே காக்கும் மகிழ்வாம் - துணிந்து
- புகழ் (கீர்த்தி) எக்காலும் அழியா இளமையாம் - தக்கார்
- திண்மனம் (மன உறுதி) இடுக்கண் வருங்கால் இடர்நீக்கும் திண்மை
- நல்ல விதி (நல்வினை) நற்பலன் நல்கும் நல்விதியாம் - எக்காலும்
- பேறுபெற்றவர் வாழ்வு இல்லறம் காணும் இனிது.
- உயிர்ப்பயிர் உழத்தி காவாய் கருப்பை கசிந்தொழுக - நாளும்