இடை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் idai
  1. உடலின் நடுப்பகுதி; மருங்கு waist
  2. நடு; நடுவிடம் middle
  3. இரண்டிற்கு நடுவேயுள்ள வெளி interval, gap
  4. இடைச்சொல் particle (grammar)
  5. சமயம்; இடைப்பட்ட காலம் interval of time

Forms

இடையின் இடையில் இடையே இடையை

Pieces using this word — 1

Other words for the same sense

உடலின் நடுப்பகுதி; மருங்கு waist

நுசுப்பு மருங்கு

நடு; நடுவிடம் middle

மையம்

இரண்டிற்கு நடுவேயுள்ள வெளி interval, gap

இடைவெளி