வலம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் valam
  1. வலப்பக்கம்; இடப்பக்கத்தின் எதிர் the right side
  2. வலமாகச் சுற்றிவருதல்; பிரதட்சிணம் circumambulation

வடிவங்கள்

வலமாய் வலமிருந்து

இச்சொல் வரும் படைப்புகள் — 1