முலாம்

பெயர் mulaam
  1. பொன் வெள்ளி முதலியவற்றால் இடும் மேற்பூச்சு gilding, plating
  2. உள்ளீடற்ற வெளிமெருகு; போலி அழகு veneer, false lustre

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

உள்ளீடற்ற வெளிமெருகு; போலி அழகு veneer, false lustre

பூச்சு