பெயர் எல்லாக் காலமும் தமிழ் puccu
- பூசுகை; மேலே தடவப்படும் வண்ணம் அல்லது கலவை coating, paint, smearing
- உண்மையை மறைக்கும் மேற்பூச்சு veneer, superficial covering
வடிவங்கள்
பூச்சுசெய்து
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- அழுகையின் சிரிப்பு வண்ணப் பூச்சு...
- கோரத்தின் அழகு தூசிதட்டி பூச்சுசெய்து,
ஒரு பொருள், பல சொல்
உண்மையை மறைக்கும் மேற்பூச்சு veneer, superficial covering