பெயர் சங்கம் தமிழ் seyeon
முருகன்; குறிஞ்சி நிலத் தெய்வம் Murugan
சேய் = சிவப்பு; மகன். தொல்காப்பியத்தில் குறிஞ்சிக்குரிய தெய்வம்.
வடிவங்கள்
சேயோனை சேய்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- கருப்பையின் விழிநீர் பத்தாம் திங்களில் பச்சிளஞ் சேய்தர