பெயர் சங்கம் தமிழ் veri
- முருகனை வழிபட்டு வேலன் ஆடும் சடங்கு veriyattu ritual
- மணம்; நறுமணம் (பழந்தமிழ் வழக்கு) fragrance
- மிகுந்த ஆவேசம்; பித்து; மூர்க்கம் frenzy, madness, fury
தலைவியின் பசலைக்குக் காரணம் முருகன் என்று எண்ணி நிகழ்த்தப்படும் சடங்கு.
வடிவங்கள்
வெறியாட்டு வெறியின்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- ஆடாத ஆட்டம் எழுந்திருக்கும் வெறி!