தெய்வம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் dheyvam
  1. தேவர்; வழிபடு கடவுள் deity
  2. ஊழ்; தெய்வச் செயல் fate — திருக்குறள்
  3. தெய்வத்தன்மை; ஊழ் divinity; fate

வடமொழி "தைவ" என்பதன் திரிபு.

வடிவங்கள்

தெய்வங்கள் தெய்வத்தால் தெய்வத்தின் தெய்வத்தை தெய்வமாய்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

ஊழ்; தெய்வச் செயல் fate

ஊழ் விதி

தெய்வத்தன்மை; ஊழ் divinity; fate

இறைமை ஊழ் முருகு விதி