மரு

பெயர் சங்கம் தமிழ் maru

மணம்; நறுமணம் fragrance, perfume

'மருவினை' = மருவை (இன் சாரியை பெற்ற இரண்டாம் வேற்றுமை)

வடிவங்கள்

மருவினைத்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

  • சிவ வெண்பா மருவினைத் தீர்க்கும் மதியாய் - ஒருநொடிக்குள்

ஒரு பொருள், பல சொல்

மணம்; நறுமணம் fragrance, perfume

கடி நறுமணம் முருகு வெறி