மனை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் manai
  1. வீடு; இல்லம் house
  2. வீடு கட்டும் நிலம் house-site
  3. மனைவி wife

Forms

மனைகள் மனையாள் மனையின் மனையில் மனையை

Other words for the same sense

வீடு; இல்லம் house

அகம் வீடு