தாரம்

பெயர் இடைக்காலம் வடசொல் thaaram
  1. பழந்தமிழ் இசையின் ஏழாம் சுரம்; உயர்ந்த ஒலிநிலை the seventh note
  2. மனைவி wife

இசைச் சுரமாகிய தாரமும், மனைவியைக் குறிக்கும் தாரமும் வேறு வேறு சொற்கள்.

வடிவங்கள்

தாரத்தின்

ஒரு பொருள், பல சொல்