பிடிபடு

வினை எல்லாக் காலமும் தமிழ் pidipadu
  1. பிடியில் அகப்படுதல்; சிக்குதல் to be caught, to be captured
  2. அறிவுக்கு எட்டுதல்; விளங்குதல் to be grasped, to be comprehended

வடிவங்கள்

பிடிபடாத பிடிபடாமல்

இச்சொல் வரும் படைப்புகள் — 3

ஒரு பொருள், பல சொல்

பிடியில் அகப்படுதல்; சிக்குதல் to be caught, to be captured

சிக்கு