பாடாண்

பெயர் சங்கம் தமிழ் paadaan
  1. புறத்திணை ஒன்று — ஒருவனது புகழ், வலி, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைப் பாடுதல் panegyric theme — தொல்காப்பியம்
  2. ஒருவனது புகழ், வண்மை, ஆண்மை முதலியன பாடும் புறத்திணை theme of eulogy

பாடுதற்கு உரிய ஆண்மை உடையவனைப் பாடுவது என்பது மரபு விளக்கம்

வடிவங்கள்

பாடாணது பாடாணின் பாடாண்திணை