பாடம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் paadam
  1. கற்பிக்கப்படும் பகுதி lesson
  2. நூலின் மூலவாக்கியம்; பாட வேறுபாடு text, reading
  3. படிப்பினை moral lesson

வடிவங்கள்

பாடங்கள் பாடத்தை

இச்சொல் வரும் படைப்புகள் — 1