படைப்பு

பெயர் தமிழ் padaippu
  1. உருவாக்கம்; படைத்தல் creation
  2. படைக்கப்பட்டது; உலகம் the created world
  3. இலக்கியப் படைப்பு; ஆக்கம் a literary work

வடிவங்கள்

படைப்பின்

இச்சொல் வரும் படைப்புகள் — 1