தொடர்

வினை தமிழ் thodar
  1. பின்செல்லுதல்; விடாமல் பின்தொடர்தல் to follow
  2. இடையறாது நீடித்தல் to continue

'தொடர்' பெயராகச் சொற்றொடர், சங்கிலி எனவும் பொருள்படும்.

Forms

தொடர்ந்த தொடர்ந்திருக்குமோ தொடர்ந்தே

Pieces using this word — 5