வினை தமிழ் thundi
- வெட்டி நீக்குதல்; துண்டாக்குதல் to sever, cut off
- தொடர்பை அறுத்தல் to disconnect
வடிவங்கள்
துண்டிக்கப்படும்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- உளியின் வலி துண்டிக்கப்படும் கற்கள்