பெயர் வடசொல் cūṉiyam
- வெறுமை; ஒன்றுமில்லாத நிலை, பூச்சியம் emptiness, void, zero
- ஏவல் வித்தை, மாந்திரிகம் sorcery, black magic
வடிவங்கள்
சூனியமும்
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- உலகின் மாயம் தொட்டும் சூனியமும்,
- முற்றிலும் முற்றும் தோன்றும் சூனியம்!