சுழி

பெயர் தமிழ் cuḻi
  1. நீர்ச்சுழி; சுழன்றோடும் இடம் whirlpool, eddy
  2. வளைந்த கீற்று, சுருள் வடிவக் குறி curl, curved mark; zero

வடிவங்கள்

சுழியில்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

வளைந்த கீற்று, சுருள் வடிவக் குறி curl, curved mark; zero

சூனியம்