குணம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் gunam
  1. பண்பு; தன்மை quality
  2. நற்பண்பு virtue
  3. நோய் நீங்கிய நலம் cure

வடிவங்கள்

குணங்கள் குணத்தை குணமுள்ள

ஒரு பொருள், பல சொல்

பண்பு; தன்மை quality

நீர் பண்பு

நற்பண்பு virtue

அறம் நன்மை புண்ணியம்