களிறு

பெயர் சங்கம் தமிழ் kaliru
  1. ஆண் யானை bull elephant
  2. வலிமை மிக்க தலைவன் என உவமையாக a mighty man

வடிவங்கள்

களிறுகள் களிற்றால் களிற்றின் களிற்று களிற்றை களிற்றொடு