பெயர் இக்காலம் தமிழ் kanini
தரவை ஏற்று, செயலாக்கி, விடை தரும் மின்னணுக் கருவி; கம்ப்யூட்டர் computer
கணினியில் தட்டச்சு செய்
கணி (எண்ணுதல்) என்னும் வேரினின்று தனித்தமிழ் வழக்கில் ஆக்கப்பட்டது
வடிவங்கள்
கணினிகள் கணினியில் கணினியை