இருள்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் irul
  1. ஒளியின்மை; இருட்டு darkness
  2. அறியாமை; ஆணவ இருள் ignorance
  3. கருமை blackness இருள் கூந்தல்

வடிவங்கள்

இருண்டு இருளின் இருளில் இருளை இருளைப் இருளையெல்லாம்

இச்சொல் வரும் படைப்புகள் — 3

ஒரு பொருள், பல சொல்

ஒளியின்மை; இருட்டு darkness

இருட்டு கருமை மாசு

அறியாமை; ஆணவ இருள் ignorance

அறியாமை

கருமை blackness

கருமை கார் மா